SBI வங்கியில் ரூபாய் 8 லட்சம் ஆவணமில்லா பர்சனல் லோன் பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ

SBI Personal Loan Apply: வணக்கம் நண்பர்களே! இன்றைய சூழ்நிலையில் மக்கள் அனைவருக்கும் பணத்தின் தேவை அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை பெருக்கும் மற்றும் சரியான வேலை வாய்ப்பு இல்லாதது, குறைந்த ஊதியம் போன்ற முக்கிய காரணத்தினால் மக்களுக்கு குடும்ப சூழ்நிலை சமாளிக்க பணத்தின் தேவை அதிகரிக்கிறது.

வங்கி லோன்

குடும்ப சூழ்நிலை காரணமாக மக்கள் வங்கிகளுக்கு சென்று லோன் அப்ளை செய்கின்றனர். இந்த லோன் ஆனது அவர்கள் பெரும் வருமானத்தின் அடிப்படையாகக் கொண்டு கொடுக்கப்படுகிறது. இந்தத் தொகையானது மிடில் கிளாஸ் குடும்பம் நடத்துபவர்களுக்கு மிகுந்த பலனை தருகிறது. நாம் இந்த பதிவில் எஸ் பி ஐ வங்கியின் மூலமாக ரூபாய் 8 லட்சம் வரை எந்தவித ஆவணமும் இல்லாமல் பர்சனல் லோன் எப்படி பெறலாம் என்பதை பற்றி காண்போம்.

SBI Personal Loan Apply
SBI Personal Loan Apply

எஸ் பி ஐ வங்கியில் லோன் பெறுவதற்கான தகுதிகள்

நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் மிகப்பெரிய வங்கியானது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆகும். இது பல்வேறு கிளைகளை இந்தியா முழுவதிலும் கொண்டுள்ளது. பல்வேறு வகையான கடன்களையும் இந்த வங்கியின் மூலம் மக்கள் பெற்று வருகின்றனர்.

ஒருவர் அரசுப் பணியிலோ அல்லது தனியார் பணியிலோ இருப்பவர் என்றால் அவர் எஸ்பிஐ வங்கி மூலமாக ரூபாய் 8 லட்சம் வரை தனிநபர் கடனை பெறலாம். இதற்கு அவர் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அது என்னவென்றால்

  •  பர்சனல் லோன் எடுக்க விரும்புபவர் 21 வயது முதல் 58 வயது வரை உள்ளவராக மட்டும் இருக்க வேண்டும்.
  • அவர் அரசு பணியிலோ அல்லது தனியார் பணியிலோ அல்லது சுயமாக தொழில் செய்பவராக இருக்க வேண்டும்.
  • பர்சனல் லோன் பெற விரும்புபவர் மாத வருமானம் 15 ஆயிரம் ஆக இருக்க வேண்டும். இவர்கள் மட்டுமே ரூபாய் 8 லட்சம் வரை எஸ்பிஐ வங்கி மூலம் கடன் பெற இயலும்.

கடன் பெற தேவையான ஆவணங்கள்

ஒருவர் எஸ்பிஐ வங்கி மூலமாக கடன் பெற விரும்பினால் அவர் கீழ்கண்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், முகவரி சான்று, சம்பளம் பெறும் ரசீது, பாம் 16, ஐ டி ரிட்டன்ஸ் மற்றும் அவருடைய ஆறு மாத கால சம்பள விவரம். இது அனைத்தையுமே அவர் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.

லோனுக்கு விண்ணப்பிக்கும் முறைகள்

SBI எஸ்பிஐ வங்கி மூலம் கடனை பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளில் லோனுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் முறை

SBI எஸ்பிஐ வங்கியின் இணையதளத்திற்கு சென்று, பர்சனல் லோன் என்ற பக்கத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவைப்படும் ஆவணங்களை அப்லோடு செய்து சப்மிட் செய்ய வேண்டும். இந்த தகவல் அவர் செலக்ட் செய்த எஸ் பி ஐ வங்கிக்கு செல்லும். அதிகாரி அந்த தகவலை சரிபார்த்து, தகவல் அனைத்தும் உண்மையே என்றால் அவருக்கு லோனுக்கான அப்ரூவல் கொடுப்பார்.

நேரடி முறை

விண்ணப்பதாரர் தங்களுக்கு அருகாமையில் உள்ள எஸ்பிஐ வங்கிக்கு சென்று அங்கு பர்சனல் லோன் காண விண்ணப்ப படிவத்தை வாங்கி பில் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் அட்டாக் செய்து பேங்க் மேனேஜரிடம் கொடுக்க வேண்டும்.

பேங்க் மேனேஜர் அவர் கொடுத்துள்ள ஆவணங்கள் அனைத்தும் சரியா என்பதை ஆராய்ந்து சரி எனில் அவர் அந்த நபருக்கு லோன் தருவதற்கான ஆணையை வெளியிடுவார்.

கடன் தொகை வழங்கும் முறை

ஒருவர் பர்சனல் லோனுக்கு அப்ளை செய்த விண்ணப்பத்தை எஸ்பிஐ வங்கி ஏற்றுக் கொண்டால் அவருக்கு பர்சனல் லோன் ஆனது வங்கி மூலம் கிடைக்கும். இந்தத் தொகையானது அந்த நபருடைய வங்கி கணக்கில் நேரடியாக அனுப்பப்படும். இதனை அவர் பெற்று தன்னுடைய தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

கடன் பெறுபவர் எஸ் பி ஐ வங்கியின் விதிமுறைகளை நன்கு அறிந்து கொண்டு கடன் தொகையை பெறவும். இவ்வாறாக எஸ்பிஐ வங்கியின் மூலம் ரூபாய் 8 லட்சம் வரை நீங்கள் பர்சனல் லோனை பெறலாம்.

Leave a Comment

Join Group!