SBI Specialist Officer Recruitment: வங்கி பணியை பெற கனவாக நினைக்கும் தேர்வர்கள் கவனத்திற்கு, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா SBI பல்வேறு பணிகளுக்கான Specialist Officer பணிக்கான 1040 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 01முதல் ஆகஸ்ட் 08 என வரை காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா SBI பணியிடங்களின் எண்ணிக்கை, சம்பளம், வயது விவரம், விண்ணப்பிக்கும் முறை போன்ற அனைத்து தகவல்களும் கீழே தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனை படித்து விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
காலி பணியிடங்களின் விவரங்கள்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா SBI பல்வேறு பணிகளுக்கான Specialist Officer பணிக்கான 1040 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்:
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா Specialist Officer பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் Rs.750 பொதுப் பிரிவு, ஓ.பி.சி மற்றும் இ.டபுள்யூ.எஸ் பிரிவினருக்கு, எஸ்.சி/எஸ்.டி மற்றும் மாற்றத்திறனாளி பிரிவுகளுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க வயது விவரம்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா Specialist Officer பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 21 வயது முதல் 35 வயது உட்பட்டவராக இருக்க வேண்டும். இதில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வரையும் SC/ ST – 5 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 10 years, PwBD (OBC) – 10 yearsகூடுதலாகத் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பணியிடங்களுக்குஅங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் வணிகம், நிதி, பொருளாதாரம், மேலாண்மை, கணிதம் அல்லது புள்ளியியல் ஆகியவற்றில் Degree அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பிக்கும் பணியைப் பொறுத்து 2-5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் முறை
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா SBI பணியிடங்களுக்கு Short Listing, Interview அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தி உங்களது விண்ணப்பத்தினை நீங்கள் சமர்ப்பிக்கலாம்.
-
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
-
- முதலில் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்லவும்
-
- அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.
-
- தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
-
- அனைத்து தகவல்களையும் சரியாகப் பூர்த்தி செய்த பிறகு உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
விண்ணப்பிக்க முக்கிய இணைப்புகள்
SBI விண்ணப்பிக்கும் பணியின் அறிவிக்கை மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய இணையதள விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துக் கொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான தொடங்க தேதி: 01 ஆகஸ்ட் 2024
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08 ஆகஸ்ட் 2024
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Download
ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்: Apply